அட சீரியல் நடிகை காவ்யா அறிவுமணியா இது… லேட்டஸ்ட் போட்டோ ஷுட்

காவ்யா அறிவுமணி
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா தொடரில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்களிடம் மிகவும் பிரபலமானவர் தான் நடிகை காவ்யா அறிவுமணி.
அந்த சீரியல் மூலம் நல்ல வரவேற்பு பெற்ற காவ்யாவிற்கு அடுத்து பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடிக்கும் பெரிய வாய்ப்பு கிடைத்தது.
அதில் முல்லை கதாபாத்திரம் அவருக்கு வெள்ளித்திரையில் என்ட்ரி கொடுக்கும் வாய்ப்பினை தேடிக் கொடுத்தது.
பிஸியாக நடிகையாக வலம்வரும் காவ்யா அறிவுமணி லேட்டஸ்ட்டாக வெளியிட்ட போட்டோ ஷுட் இதோ,






