இவன் பிரசாதம் கொடுக்க வரலடா… RJ Balaji Pacha Satta Fans Meet

இவன் பிரசாதம் கொடுக்க வரலடா… RJ Balaji Pacha Satta Fans Meet


ஆர்.ஜே.பாலாஜி

ஆர்.ஜே.பாலாஜி, எப்போதும் கலகலப்பாக பேசக்கூடியவர், மற்றவர்களை தனது பேச்சால் சிரிக்க வைப்பவர்.

சினிஉலகம் சார்பாக ஆர்.ஜே.பாலாஜி ஸ்பெஷலாக Pacha Satta என்ற ஸ்பெஷல் ஷோ இதற்கு முன் நடந்தது, அதில் பாலாஜியின் ரசிகர்கள் கலந்துகொண்டு நிறைய விஷயங்கள் பகிர்ந்தார்கள்.

தற்போது கோயம்புத்தூரில் ஆர்.ஜே.பாலாஜி ரசிகர்கள் கலந்துகொள்ள சூப்பரான ஷோ நடந்தது. கலகலப்பாக சென்ற அந்நிகழ்ச்சியின் 4ம் பாகம் இதோ, 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *