நடிகர் மம்மூட்டி, மாதவன் உள்ளிட்டோருக்கு உயரிய விருது அறிவிப்பு! குவியும் வாழ்த்து

நடிகர் மம்மூட்டி, மாதவன் உள்ளிட்டோருக்கு உயரிய விருது அறிவிப்பு! குவியும் வாழ்த்து


2026ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்தியா முழுவதும் கலை, இலக்கியம், பொது சேவை, அறிவியல் உள்ளிட்ட பல துறைகளில் சிறப்பானவர்களை தேர்வு செய்து பத்மஸ்ரீ, பத்மபூஷன், பத்மவிபூஷண் உள்ளிட்ட விருதுகள் வழங்கப்படுகிறது.

இன்று அறிவிக்கப்பட்ட விருதுகளில் நடிகர்கள் பலருக்கும் விருதுகள் கிடைத்து இருக்கிறது.

நடிகர் மம்மூட்டி, மாதவன் உள்ளிட்டோருக்கு உயரிய விருது அறிவிப்பு! குவியும் வாழ்த்து | Padma Awards 2026 Mammootty Madhavan Get Honour

மம்மூட்டி, மாதவன்

மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் மம்மூட்டிக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டு இருக்கிறது. மறைந்த ஹிந்தி நடிகர் தர்மேந்திராவுக்கு பத்மவிபூஷண் விருது வழங்கப்பட்டுள்ளது.

நடிகர் மாதவனுக்கு நாட்டின் நான்காவது உயரிய விருதான பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டு உள்ளது.
 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *