நடிகை மீனாட்சி சவுத்ரியின் கிளாமர் போட்டோஷூட்

நடிகை மீனாட்சி சவுத்ரியின் கிளாமர் போட்டோஷூட்

சில படங்களில் மட்டுமே நடித்து இருந்தாலும் தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் மீனாட்சி சவுத்ரி.

அவர் தற்போது தெலுங்கில் தான் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். Anaganaga Oka Raju என்ற படத்தில் அவர் சமீபத்தில் நடித்து இருந்தார்.

இந்நிலையில் மீனாட்சி சவுத்ரி கிளாமர் ஆன உடையில் போஸ் கொடுத்து இருக்கும் லேட்டஸ்ட் ஸ்டில்கள் வைரல் ஆகி இருக்கிறது.

ரசிகர்களை கவர்ந்து வரும் புகைப்படங்கள் இதோ பாருங்க. 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *