பிக்பாஸ் புகழ் அன்ஷிதா நடிக்கும் புதிய சீரியல், எப்படிபட்ட கதாபாத்திரம் தெரியுமா?

பிக்பாஸ் புகழ் அன்ஷிதா நடிக்கும் புதிய சீரியல், எப்படிபட்ட கதாபாத்திரம் தெரியுமா?

அன்ஷிதா

விஜய் தொலைக்காட்சியில் சில வருடங்களுக்கு முன்பு செல்லம்மா என்ற சீரியல் ஒளிபரப்பாகி வந்தது.

அதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சின்னத்திரை ரசிகர்களை கவர்ந்தவர் தான் அன்ஷிதா. அந்த தொடருக்கு பிறகு பிக்பாஸ் 8வது சீசனில் என்ட்ரி கொடுத்தவர் சாதாரண கேம் தான் விளையாடினார்.

அந்நிகழ்ச்சிக்கு பிறகு புதிய வீடு வாங்கியவர் நிறைய நடன நிகழ்ச்சி, கேம் ஷோ என பங்குபெற்று வந்தார்.

பிக்பாஸ் புகழ் அன்ஷிதா நடிக்கும் புதிய சீரியல், எப்படிபட்ட கதாபாத்திரம் தெரியுமா? | Bigg Boss Fame Anshitha New Serial Promo

புதிய சீரியல்

இந்த நிலையில் அன்ஷிதா குறித்து ஒரு புதிய வீடியோ வந்துள்ளது.

பிக்பாஸ் புகழ் அன்ஷிதா நடிக்கும் புதிய சீரியல், எப்படிபட்ட கதாபாத்திரம் தெரியுமா? | Bigg Boss Fame Anshitha New Serial Promo

அதாவது நடிகை அன்ஷிதா விஜய் டிவியில் புதிய சீரியலில் கமிட்டாகியுள்ளார்.

அழகே அழகு என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய சீரியலில் அழகு மலர் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவரது கதாபாத்திர வீடியோ தற்போது வெளியாகியுள்ளது, இதோ

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *