எதிர்நீச்சல் சீரியல் குணசேகரன் விஜய் தவெக கட்சியில் இணைகிறாரா? கோபமான பதில்

எதிர்நீச்சல் சீரியல் குணசேகரன் விஜய் தவெக கட்சியில் இணைகிறாரா? கோபமான பதில்

சன் டிவியின் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஆதி குணசேகரன் ரோலில் நடித்து மிரட்டி வருபவர் வேல ராமமூர்த்தி.

எழுத்தாளரும், நடிகருமான அவர் பல படங்களில் நெகடிவ் ரோல்களில் நடித்தவர். தற்போது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் வில்லனாக நடித்து வருகிறார்.

எதிர்நீச்சல் சீரியல் குணசேகரன் விஜய் தவெக கட்சியில் இணைகிறாரா? கோபமான பதில் | Vela Ramamoorthy Denies Rumour Of Joining Tvk

விஜய் கட்சியில் இணைகிறாரா?

நடிகர் வேல ராமமூர்த்தி விஜய்யின் தவெக கட்சியில் இணைய போகிறார் என ஒரு கிசுகிசு சமீபத்தில் பரவியது.

அது பற்றி விளக்கம் கொடுத்த அவர், “வேலையற்றவர்கள் செய்யும் வேலை தான் இது. youtube வெச்சிக்கிட்டு இப்படி எல்லாம் பரப்புறாங்க” என கோபமாக பேசி இருக்கிறார்.  

எதிர்நீச்சல் சீரியல் குணசேகரன் விஜய் தவெக கட்சியில் இணைகிறாரா? கோபமான பதில் | Vela Ramamoorthy Denies Rumour Of Joining Tvk

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *