மலையாள சினிமா படங்கள், டாப் இயக்குனர்களின் Roundtable

மலையாளம்
சினிமா ரசிகர்களிடம் இப்போதெல்லாம் நடிகரோ, இயக்குனரோ, பாட்டோ பேசப்படுவது இல்லை. கதை கதை தான் முக்கியம், தரமான கதையாக இருந்தாலும் மொழிகளை தாண்டி அப்படங்களை ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்.
அதிலும் கொரோனா காலத்தில் இருந்து மற்ற மொழி படங்கள் அதிக வரவேற்பு பெறுகிறது.
இதில் அதிகம் மலையாள படங்கள் ரசிகர்களிடம் அதிக ரீச் ஆனது. சரி நாம் இப்போது மலையாள சினிமா 2025ல் எப்படி இருந்தது என்பதை பற்றி பேசும் டாப் இயக்குனர்கள் ஒன்றாக கூடி பேசிய Roundtableஐ காண்போம்.






