எதிர்பார்ப்புடன் வெளிவந்த படுதோல்வியடைந்த தமிழ் படங்கள்.. லிஸ்ட் இதோ

திரையுலகில் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் வந்து பிளாக்பஸ்டர் ஆன திரைப்படங்கள் பல உள்ளன. தனி ஒருவன், போர் தொழில், குட் நைட், அயோத்தி போன்ற திரைப்படங்களை உதாரணமாக கூறலாம்.
படுதோல்வியடைந்த படங்கள்
ஆனால், பெரிதும் எதிர்பார்ப்புடன் வெளிவந்த தமிழ் திரைப்படங்கள் பல படுதோல்வியையும் சந்தித்துள்ளது.
அப்படி தமிழ் சினிமாவில் இதுவரை வெளிவந்த படங்களில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு ரிலீஸ் ஆனபின் படுதோல்வியடைந்த படங்கள் குறித்துதான் இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கிறோம்.
லிஸ்ட் இதோ:
பாபா
ஆளவந்தான்
விவேகம்
புலி
சுறா
மாற்றான்
காஷ்மோரா
கந்தசாமி
அஞ்சான்
பீஸ்ட்
இந்தியன் 2
தக் லைஃப்
வல்லவன்
இரண்டாம் உலகம்
அசல்
சீமராஜா






