“ரோஜா ரோஜா”.. யோகி பாபு குரலா இது? வீடியோவால் ஆச்சர்யத்தில் ரசிகர்கள்

சமீபத்தில் சத்யன் என்ற பாடகர் ரோஜா ரோஜா பாடலை 90களில் மேடையில் பாடி இருந்த பழைய வீடியோ இணையத்தில் படுவைரல் ஆகி இருந்தது.
அவரது திறமையை தற்போது ரசிகர்கள் பாராட்டினார்கள்.
யோகி பாபு
தற்போது அதே பாணியில் நடிகர் யோகி பாபு ‘ரோஜா ரோஜா’ பாடலை பாடி இருக்கிறார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.
யோகி பாபுவுக்கு இப்படி ஒரு திறமையை என ரசிகர்கள் ஆச்சர்யம் அடைந்து இருக்கின்றனர். வீடியோ பாருங்க.
Introducing new singer to cinema industry #yogibabu
My inspiration #AjithKumar #yogibabu viral 🔥 pic.twitter.com/SBXJrO9DSd— MADHAVAN CHINNATHAMBI (@Madhava06785522) October 24, 2025






