மாடர்ன் உடையில் எப்போதும் சுற்றி வரும் அமைராவா இது.. இப்படி மாறிட்டாரே!

மாடர்ன் உடையில் எப்போதும் சுற்றி வரும் அமைராவா இது.. இப்படி மாறிட்டாரே!


அமைரா தஸ்தூர்

தனுஷ் ஜோடியாக அனேகன் படத்தில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை அமைரா தஸ்தூர்.

இந்த படத்தை தொடர்ந்து, தமிழில் பஹீரா என்ற படத்தில் நடித்தார். இந்த படத்திற்கு பின் ஹிந்தியில் கவனம் செலுத்தி வருகிறார்.

தற்போது இவர் சேலையில் இருக்கும் அழகிய ஸ்டில்ஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ,    


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *