ஹோம்லியாக இருந்த மடோனாவா இப்படி.. பீச்சில் கவர்ச்சி போஸ்

நடிகை மடோனா செபாஸ்டியன் படங்களில் ஹோம்லியாக தான் நடித்து வருகிறார்.
இருப்பினும் சமீப காலமாக அவர் இன்ஸ்டாவில் கவர்ச்சியாக புகைப்படங்கள் வெளியிட தொடங்கி இருக்கிறார். அது ரசிகர்களுக்கே ஆச்சர்யத்தை ஏற்படுத்தி வருகிறது.
கடற்கரையில் அவர் போஸ் கொடுத்த லேட்டஸ்ட் ஸ்டில்கள் இதோ.