மகனின் தல தீபாவளியை நெப்போலியன் எப்படி கொண்டாடியுள்ளார் பாருங்க.. வைரல் வீடியோ!

நெப்போலியன்
நடிப்பு, அரசியல் என புகழின் உச்சத்தில் இருந்த நெப்போலியன் அவருடைய மூத்த மகன் தனுஷின் சிகிச்சைக்காக பல வருடங்களுக்கு முன்பே அனைத்தையும் விட்டு விலகி அமெரிக்காவில் செட்டில் ஆகி விட்டார்.
சமீபத்தில் இவருடைய மகன் தனுஷ் திருமணம் ஜப்பானில் படு கோலாகலமாக நடந்து முடிந்தது. இதில், பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.
வைரல் வீடியோ!
இந்நிலையில் தனுஷ், அக்ஷயா இருவரும் தல தீபாவளியை சிறப்பாக கொண்டாடியுள்ளனர். தற்போது இது தொடர்பான வீடியோவை நெப்போலியன் அவரது இன்ஸ்டா தளத்தில் ஷேர் செய்துள்ளார். இதோ,