டாப் 10 பணக்கார தென்னிந்திய நடிகர்கள் யார் தெரியுமா? முதல் இடத்தில் இவரா!

நடிகர்கள் யார் யார் அதிக சொத்து வைத்துள்ளார்கள் என்பதை அரிய மக்கள் ஆர்வம் காட்டுவார்கள். தென்னிந்திய நடிகர்கள் திரைப்படங்களில் நடிப்பதன் மூலம் கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள்.
அந்த வகையில், தென்னிந்தியாவின் டாப் 10 பணக்கார நடிகர்கள் யார் யார் என்பது குறித்து கீழே காணலாம்.
]
லிஸ்ட் இதோ!
1. நாகார்ஜுனா அக்கினேனி – ரூ.3010 கோடி
2. சிரஞ்சீவி – ரூ.1650 கோடி
3. ராம் சரண் – ரூ.1370 கோடி
4. ஜூனியர் என்.டி.ஆர் – ரூ.571 கோடி
5. அல்லு அர்ஜுன் – ரூ.460 கோடி
6. தளபதி விஜய் – ரூ.450 கோடி
7. கமல்ஹாசன் – ரூ. ரூ.450 கோடி
8. ரஜினிகாந்த் – ரூ.430 கோடி
9. மகேஷ் பாபு – ரூ.273 கோடி
10. பிரபாஸ் – ரூ.241 கோடி