தொகுப்பாளினி திவ்யதர்ஷினியின் லேட்டஸ்ட் போட்டோஷூட்.. கண்கவரும் புகைப்படங்கள்

ரசிகர்களை மனதை கொள்ளைகொண்ட தொகுப்பாளினிகளில் ஒருவர் திவ்யதர்ஷினி. கிட்டதட்ட 25 ஆண்டுகளாக தொகுப்பாளினியாக வலம் வருகிறார். தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தையும் கொண்டுள்ளார்.
இன்ஸ்டா பக்கத்தில் தனது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை திவ்யதர்ஷினி பதிவிடுவார். அந்த வகையில் தற்போது சேலையில் எடுத்துக்கொண்ட கண்கவரும் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படங்கள்..