ட்ரெண்டி உடையில் கலக்கும் Lokah பட நடிகை கல்யாணி ப்ரியதர்ஷன்.. லேட்டஸ்ட்!

கல்யாணி ப்ரியதர்ஷன்
டொமினிக் அருண் இயக்கத்தில் நடிகை கல்யாணி ப்ரியதர்ஷன் நடிப்பில் உருவாகி கடந்த வாரம் வெளிவந்த படம் Lokah.
இப்படத்தை முன்னணி ஹீரோவான துல்கர் சல்மான் தயாரித்திருந்தார். படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
நஸ்லன், சாண்டி மாஸ்டர் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படத்தில் கல்யாணி ப்ரியதர்ஷன் நடிப்பு பெரும் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், தற்போது ட்ரெண்டி லுக்கில் நடிகை கல்யாணி வலம் வரும் ஸ்டில்ஸ். இதோ,