ஜெயிலர் 2 படம் லீக் ஆனதா? அதிர்ச்சியான தயாரிப்பாளர்

ஜெயிலர் 2

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உள்ள படம் ஜெயிலர் 2. ஏற்கனவே இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பி வருகிறது.

ஜெயிலர் 2 படம் லீக் ஆனதா? அதிர்ச்சியான தயாரிப்பாளர் | Jailer 2 Leaked Controversy

அந்த வகையில் இப்படத்தின் முன்பதிவு வெளிநாடுகளில் தொடங்கி சுமார் 8 கோடி வரை வசூல் நெருங்கிவிட்டதாக கூறப்படுகிறது, மேலும் உலகம் முழுவதும் இப்படம் முதல் நாள் வசூல் ரூ 100 கோடியை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

லீக் 



இந்நிலையில் ஜெயிலர் 2 படம் இணையத்தில் லீக் ஆனதாக ஒரு செய்தி கசிய, ஒட்டுமொத்த திரையுலகமும் அதிர்ச்சியில் உறைந்தது, தயாரிப்பாளர் பிரபு கூட, இந்த செய்தி எனக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்தது, ஆனால் விசாரிக்கையில் இவை அனைத்தும் பொய், வேண்டுமென்றே இப்படத்தின் மீது நெகட்டிவ் பரப்ப, இப்படி யாரோ செய்கிறார்கள் என பிறகு தான் தெரிந்தது என கூறியுள்ளார்.

ஜெயிலர் 2 படம் லீக் ஆனதா? அதிர்ச்சியான தயாரிப்பாளர் | Jailer 2 Leaked Controversy

ஜெயிலர் 2 படத்திற்கு ஒரு சிலர் ஆரம்பத்திலிருந்தே நெகட்டிவ் ஆன விஷயங்களை பரப்பி வருவது குறிப்பிடத்தக்கது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *