Vacation சென்றுள்ள நடிகை கயாடு லோஹர்.. புகைப்படங்கள் இதோ

தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகையாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார் கயாடு லோஹர். இவர் நடிப்பில் இந்த ஆண்டு டிராகன் படம் வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்தது. அடுத்ததாக இதயம் முரளி, STR 49 ஆகிய திரைப்படங்களை இவர் கைவசம் வைத்துள்ளார்.
இன்ஸ்டா பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் பிரபலங்களில் ஒருவர் கயாடு லோஹர். போட்டோஷூட், Vacation மற்றும் தனது படங்கள் குறித்து அதில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்த நிலையில், தற்போது Vacation சென்றுள்ள புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படங்கள்..