சன் டிவியின் ஒரு வருட வருமானம் இத்தனை ஆயிரம் கோடியா!! அடேங்கப்பா

சன் டிவியின் ஒரு வருட வருமானம் இத்தனை ஆயிரம் கோடியா!! அடேங்கப்பா

சன் டிவி

தமிழில் மிகப்பெரிய தொலைக்காட்சி நிறுவனமாக சன் டிவி உள்ளது. கலாநிதி மாறன் தலைமையில் செயல்ப்பட்டு வரும் சன் டிவி 32 ஆண்டுகளுக்கு முன் 1993ம் ஆண்டு துவங்கியது.

படங்கள், சீரியல்கள், நிகழ்ச்சிகள் என மாபெரும் பொழுதுபோக்கு தொலைகாட்சியாக மக்களால் ரசிக்கப்பட்டு வருகிறது.

சன் டிவியின் ஒரு வருட வருமானம் இத்தனை ஆயிரம் கோடியா!! அடேங்கப்பா | Sun Tv One Year Revenue

இந்த சன் குழுமத்தில் கே டிவி, சுட்டி டிவி, சன் லைஃப், சன் ம்யூசிக், ஆதித்யா டிவி, சன் நியூஸ் ஆகிய தொலைகாட்சிகளும் இணைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சன் NXT என்கிற ஓடிடி தளமும் இவர்களுக்கு சொந்தமாக உள்ளது.

சன் டிவியின் ஒரு வருட வருமானம் இத்தனை ஆயிரம் கோடியா!! அடேங்கப்பா | Sun Tv One Year Revenue

ஒரு வருட வருமானம்

இந்த நிலையில், தமிழகத்தின் மாபெரும் தொலைக்காட்சியாக இருக்கும் சன் டிவியின் ஒரு வருட வருமானம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

சன் டிவிக்கு ஒரு வருடத்திற்கு ரூ. 3,800 கோடி வருமானம் வருவதாக தகவல் தெரிவிக்கின்றனர். ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை. பிரபல டிரேடிங் வட்டாரத்தில் இப்படி ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

சன் டிவியின் ஒரு வருட வருமானம் இத்தனை ஆயிரம் கோடியா!! அடேங்கப்பா | Sun Tv One Year Revenue

பின்குறிப்பு: இது சினிஉலகம் Website-ன் சொந்த கருத்து அல்ல. பிரபல டிரேடிங் தளத்தில் இருந்து வெளிவந்த தகவல் ஆகும். மேலும் இது எந்த அளவிற்கு உண்மை என்றும் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *