பிக் பாஸ் பாவனி ரெட்டி சேலையில் அழகிய போட்டோஷூட்

நடிகை பாவனி பிக் பாஸ் ஷோவில் கலந்துகொண்ட நிலையில் அதே ஷோவில் பங்கேற்ற அமீர் என்பவரை காதலித்து தற்போது திருமணமும் செய்து கொண்டிருக்கிறார்.
அவர் சேலையில் அழகிய போஸ் கொடுத்திருக்கும் போட்டோஷூட் ஸ்டில்கள் இதோ.