முன்பதிவில் அடித்து நொறுக்கிய ஜெயிலர் 2.. இத்தனை கோடிகளா?
ஜெயிலர் 2
ஜெயிலர் 2 தமிழ் சினிமா தாண்டி உலகம் முழுவதும் சினிமா ரசிகர்கள் எதிர்பார்க்கும் படம்.
இப்படத்தில் ரஜினி மட்டுமின்றி மோகன்லால், சிவாண்ணா, ஹிரித்திக் ரோஷன், சந்தானம், விஜய் சேதுபதி ர்ன பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
இப்படத்தின் முன்பதிவு தற்போது உலகம் முழுவதும் தொடங்கியுள்ள நிலையில், இப்படத்தின் வெளிநாட்டு முன்பதிவு மட்டும் ரூ 20 கோடியை தாண்டி இந்தியாவில் ரூ 5 கோடி வரை முன்பதிவு ஆகியுள்ளது.
இதன் மூலம் ஜெய்லர் 2 ரூ 25 கோடிகளுக்கு மேலாக முன்பதிவு படம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வரும் நாட்களில் இப்படம் ரூ 80 கோடி வரை முன்பதிவு நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
