யோவ், இன்னும் என்னயா செய்யணும், வெளுத்து வாங்கிய விசாலாட்சி… எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ

எதிர்நீச்சல் தொடர்கிறது

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் தவறு செய்பவருக்கு எப்போது தண்டனை கிடைக்கும் என தெரியவில்லை.

ஆணாதிக்க எண்ணம் கொண்ட குணசேகரன் தவறுக்கு மேல் தவறு செய்கிறார், ஆனால் அவருக்கு தண்டனை கிடைப்பது இல்லை. ஒவ்வொரு முறையும் பெண்கள் சுதந்திரம் பற்றி பேசும் ஜனனி தான் தண்டனை அனுபவித்த வண்ணம் உள்ளார்.

யோவ், இன்னும் என்னயா செய்யணும், வெளுத்து வாங்கிய விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ | Ethirneechal Thodargiradhu Serial Promo 10 Oct

முதல் சீசன் தொடங்கி இப்போது வரை கதையில் எந்த மாற்றமும் இல்லை. அவ்வப்போது ரசிகர்கள் சோர்ந்துவிட கூடாது என பெண்கள் எழுச்சி போல் சில காட்சிகள் தான் வரும், உடனே அதற்கு குணசேகரனால் தடை வந்துவிடும்.

யோவ், இன்னும் என்னயா செய்யணும், வெளுத்து வாங்கிய விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ | Ethirneechal Thodargiradhu Serial Promo 10 Oct

புரொமோ

ராவணனை குத்திவிட்டு மனநலம் பாதிக்கப்பட்டது போல் நடித்து ஹோமில் இருந்தவர் அடுத்த நாடகம் போட்டு இப்போது வீட்டிற்கு வந்துவிட்டார்.

யோவ், இன்னும் என்னயா செய்யணும், வெளுத்து வாங்கிய விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ | Ethirneechal Thodargiradhu Serial Promo 10 Oct

அவருக்கு ஆதரவாக இருக்கும் ஈஸ்வரியின் அப்பா வீட்டிற்கு வந்து பொம்பலைங்க எல்லாம் என்ன நினைச்சிட்டு இருக்கிங்க என கேட்க விசாலாட்சி யோவ் இன்னும் என்னயா நினைக்கனும் என கோபமாக வெளுத்து விடுகிறார். 

ஈஸ்வரியும் தனது அப்பா தன்னை வளர்த்த விதம் குறித்து கூற அவர் அப்படி வளர்க்கவில்லை என்றால் ஜீவானந்தத்துடன் ஓடி போய்யிருப்பாள் என கூறுகிறார்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *