காதலர் தினம் பட நடிகை சோனாலி பிந்த்ரேவை நியாபகம் இருக்கா… இப்போது எப்படி உள்ளார் பாருங்க

காதலர் தினம் பட நடிகை சோனாலி பிந்த்ரேவை நியாபகம் இருக்கா… இப்போது எப்படி உள்ளார் பாருங்க

சோனாலி பிந்த்ரே

தமிழில் கடந்த 1999ம் ஆண்டு வெளியான திரைப்படம் காதலர் தினம்.

கதிர் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் தயாரான இப்படத்தில் குணால் கதாநாயகனாக நடிக்க சோனாலி பிந்த்ரே கதாநாயகியாகவும் நடித்திருந்தவர்.

இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் செம ஹிட், பட்டிதொட்டி எங்கும் கலக்கிறது.
இப்படத்தின் மூலம் ரசிகர்களின் பேவரெட் நாயகியான சோனாலி பிந்த்ரே இந்தியில் முன்னணி நடிகையாக இருந்தார்.

காதலர் தினம் பட நடிகை சோனாலி பிந்த்ரேவை நியாபகம் இருக்கா... இப்போது எப்படி உள்ளார் பாருங்க | Kadhalar Dhinam Movie Actress Sonali Bendre

லேட்டஸ்ட்

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டார், இந்த தகவல் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது.

காதலர் தினம் பட நடிகை சோனாலி பிந்த்ரேவை நியாபகம் இருக்கா... இப்போது எப்படி உள்ளார் பாருங்க | Kadhalar Dhinam Movie Actress Sonali Bendre

தற்போது சிகிச்சை பெற்று குணமாகி இப்போது மீண்டும் பழையபடி ஆக்டீவாக வலம் வருகிறார்.
இந்த நிலையில் நடிகை சோனாலி பிந்த்ரே புடவையில் எடுத்த அழகான போட்டோ ஷுட் வைரலாகி வருகிறது.

இதோ வீடியோ,  

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *