விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படம் எப்படி இருக்கு.. ரசிகர்களின் விமர்சனம்

கிங்டம்
தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் விஜய் தேவரகொண்டா. அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் பிரபலமான இவர், இன்று தெலுங்கு சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ளார்.
இவர் நடிப்பில் இன்று திரையரங்கில் வெளியாகியிருக்கும் திரைப்படம்தான் கிங்டம். ஸ்பை ஆக்ஷன் திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தை இயக்குநர் கெளதம் என்பவர் இயக்கியுள்ளார்.
இப்படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து இளம் சென்சேஷனல் நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் நடித்துள்ளார். மேலும் சத்யதேவ், அவினாஷ், கௌஷிக் என பலரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ரசிகர்கள் விமர்சனம்
இந்த நிலையில், ரசிகர்களின் எதிர்பார்ப்புடன் இன்று வெளியாகியுள்ள கிங்டம் திரைப்படத்தை முதல் காட்சி பார்த்த ரசிகர்கள், தங்களது விமர்சனங்களை எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார்.
இதோ அவர்களின் விமர்சனம்..
#Kingdom Good 1st Half 👍
Starts with a well executed introduction sequence and then flows into a proper story based drama with no deviations. There are a few dips here and there but it stays engaging for the most part. Technically very strong. Sets up well for the 2nd half!
— Venky Reviews (@venkyreviews) July 30, 2025
#Kingdom is an action drama that is technically very strong and works well on the drama front, though it falters somewhat in terms of emotional depth.
Director Gowtham Tinnanuri succeeds in building a properly engaging narrative in the first half. Although the narration feels…
— Venky Reviews (@venkyreviews) July 30, 2025
#Kingdom Interval — A good first half with enough mass moments, strong performances, powerful ANI score, and top-notch making. Despite a few flaws, the movie remains engaging so far 👌🔥@TheDeverakonda 👏
Gowtam 👏@anirudhofficial 🔥
Jomon & Girish 👏— AB George (@AbGeorge_) July 30, 2025
#Kingdom – A decent action film with a good first half and a decent second half. Solid performances from @TheDeverakonda, Satyadev, and @venkitesh_vp 👏 As always, Anirudh delivers big with his score 👏
Technically impressive — especially the cinematography by Jomon and Girish.…
— AB George (@AbGeorge_) July 30, 2025