சில்லுனு ஒரு காதல் பூமிகாவை நினைவிருக்கா.. 46 வயதில் எப்படி இருக்கிறார் பாருங்க

சில்லுனு ஒரு காதல் பூமிகாவை நினைவிருக்கா.. 46 வயதில் எப்படி இருக்கிறார் பாருங்க


நடிகை பூமிகாவை தெரியாத 90ஸ் கிட்ஸ் இருக்க முடியாது. 2000 – 2010 வரை ஏராளமான தெலுங்கு, தமிழ் படங்களில் நடித்தவர் அவர்.

பத்ரி, குஷி (தெலுங்கில்), ரோஜா கூட்டம் தொடங்கி சில்லுனு ஒரு காதல் படம் வரை அவர் நடித்த படங்கள் ரசிகர்களை அதிகம் கவர்ந்தவை.

சில்லுனு ஒரு காதல் பூமிகாவை நினைவிருக்கா.. 46 வயதில் எப்படி இருக்கிறார் பாருங்க | Bhumika Chawla Latest Photo At 46

46 வயதில்

தற்போது 46 வயதாகும் பூமிகா குணச்சித்திர ரோல்களில் படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது எப்படி இருக்கிறார் என அவரது லேட்டஸ்ட் புகைப்படங்களை பாருங்க. 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *