USA-வில் மாஸ் காட்டும் ரஜினியின் கூலி.. ப்ரீ புக்கிங் பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரம்

USA-வில் மாஸ் காட்டும் ரஜினியின் கூலி.. ப்ரீ புக்கிங் பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரம்


கூலி

ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்ததாக திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் கூலி. இப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளனர்.

பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஸ்ருதி ஹாசன், சத்யராஜ், அமீர் கான், உபேந்திரா, நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர் என பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

மேலும் பூஜா ஹெக்டே இப்படத்தில் இடம்பெறும் மோனிகா பாடலுக்கு சிறப்பு நடனம் ஆடியுள்ளார். சமீபத்தில் கூட இந்த பாடல் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. வருகிற ஆகஸ்ட் 14ம் தேதி இப்படம் ரிலீஸ் ஆகிறது.

மேலும் வருகிற ஆகஸ்ட் 2ம் தேதி அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கும் கூலி திரைப்படத்தின் இசை வெளியிட்டு விழா பிரம்மாண்டமாக நடக்கவிருக்கிறது.

ப்ரீ புக்கிங்

இந்த நிலையில், கூலி படத்தின் ப்ரீ புக்கிங் USA-வில் துவங்கியுள்ளது. இதுவரை ரூ. 3.1 கோடி வசூல் வந்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர். இது USA-வில் இப்படத்திற்கு கிடைத்துள்ள மாபெரும் ஓப்பனிங் ஆக பார்க்கப்படுகிறது.


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *