சேரன் இயக்கத்தில் அட்டகாசமாக தயாராகியுள்ளது Dr ராமதாஸ் வாழ்க்கை வரலாறு.. நடித்திருப்பது யார் தெரியுமா?

சேரன் இயக்கத்தில் அட்டகாசமாக தயாராகியுள்ளது Dr ராமதாஸ் வாழ்க்கை வரலாறு.. நடித்திருப்பது யார் தெரியுமா?

படம்

அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என பலரின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாகி வருகிறது.

விரைவில் இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை படமும் தனுஷ் நடிக்க உருவாக உள்ளது.
தற்போது ஒரு அரசியல் பிரபலத்தின் வாழ்க்கை வரலாறு உருவாகியிருக்கும் தகவல் வந்துள்ளது.

சேரன் இயக்கத்தில் அட்டகாசமாக தயாராகியுள்ளது Dr ராமதாஸ் வாழ்க்கை வரலாறு.. நடித்திருப்பது யார் தெரியுமா? | Dr Ramandoss Biopic Cheran Direction  

ஃபஸ்ட் லுக்

பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வாழ்க்கை படமாக உள்ளதாம். இப்படத்திற்கு அய்யா என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தை பாரதி கண்ணம்மா, தேசிய கீதம், பாண்டவர் பூமி, ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து, பொக்கிஷம் உள்ளிட்ட படங்களை இயக்கிய சேரன் தான் இயக்கியுள்ளார்.

இதில் ராமதாஸ் வேடத்தில் நடிகர் ஆரி நடித்துள்ளார், இதோ ஃபஸ்ட் லுக் புகைப்படங்கள்,

சேரன் இயக்கத்தில் அட்டகாசமாக தயாராகியுள்ளது Dr ராமதாஸ் வாழ்க்கை வரலாறு.. நடித்திருப்பது யார் தெரியுமா? | Dr Ramandoss Biopic Cheran Direction

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *