அட நம்ப ரெஜினா கசாண்ட்ராவா இது.. எப்படி உள்ளார் பாருங்க

அட நம்ப ரெஜினா கசாண்ட்ராவா இது.. எப்படி உள்ளார் பாருங்க


ரெஜினா கசாண்ட்ரா

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் ரெஜினா கசாண்ட்ரா.

இவர் தமிழில் வெளிவந்த கண்ட நாள் முதல் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியுள்ளார். ஆனால், இவரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக்கியது கேடி பில்லா கில்லாடி ரங்கா படம் தான்.

இதன்பின் ராஜதந்திரம், சரவணன் இருக்க பயமேன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

தற்போது, இவர் சேலையில் இருக்கும் அழகிய போட்டோஸ் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ,  


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *