ஆதி குணசேகரனுக்கு இரண்டாவது அடி.. பெண்கள் அதிரடி! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட்

ஆதி குணசேகரனுக்கு இரண்டாவது அடி.. பெண்கள் அதிரடி! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட்


சன் டிவியின் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்றுகொண்டிருக்கிறது. ஆதி குணசேகரனுக்கு எதிராக ஜனனி மற்றும் பெண்கள் போலீசில் புகார் கொடுக்கிறார்கள்.

அவர்கள் போராடிய பிறகு தான் போலீஸ் ஆதி குணசேகரன் வீட்டுக்கு வருகிறது. ஆனால் ஞானத்தை சிறைக்கு அனுப்புகிறார்கள். தான் தள்ளிவிட்ட போது மரத்தில் அடிபட்டு அவர் இறந்துவிட்டார் என நீதிமன்றத்தில் ஞானம் சொல்கிறார்.

சிறைக்கு செல்லும்போது கூட ஆதி குணசேகரன் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டு அவர் போகிறார்.

அடுத்த அடி

ஒரு தம்பியை சிறைக்கு அனுப்பிவிட்டார்கள், அடுத்து ஆதி குணசேகரன் பெண்கள் யாரையும் வீட்டுக்குள் விடக்கூடாது என்கிற முடிவில் இருக்கிறார்.

ஆனால் அது தான் அவருக்கு விழப்போடும் இரண்டாவது அடி என அவருக்கு தெரியாது. ப்ரோமோவில் நீங்களே பாருங்க. 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *