நடிகை மிருணாள் தாகூரின் அசத்தலான கிளாமர் போட்டோஷூட்

பான்-இந்தியன் ஸ்டாராக வலம் வரும் நடிகை மிருணாள் தாகூர் அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவு செய்வார். அந்த வகையில் தற்போது அசத்தலான கிளாமர் லுக்கில் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். மிருணாள் தாகூர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன.






