தமிழ் சூப்பர்ஹிட் படத்தை ரீமேக் செய்யும் நாகர்ஜுனா.. 100 படம் இதுதான்

தமிழ் சூப்பர்ஹிட் படத்தை ரீமேக் செய்யும் நாகர்ஜுனா.. 100 படம் இதுதான்


நடிகர் நாகார்ஜூனா தெலுங்கு சினிமாவை தாண்டி தமிழிலும் மிக பிரபலம் ஆனவர் தான். சமீபத்தில் தனுஷ் உடன் அவர் குபேரா படத்தில் நடித்து இருந்தார். அந்த படம் தெலுங்கில் மட்டும் ஹிட் ஆனது, ஆனால் தமிழில் வசூல் பெரிதாக வரவில்லை.

அடுத்து நாகர்ஜுனா ரஜினி உடன் கூலி படத்தில் நடித்து இருக்கிறார். அந்த படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

ரீமேக்

இந்நிலையில் நாகார்ஜூனா அடுத்து தெலுங்கில் ஒரு படம் நடிக்க இருக்கிறார். தமிழில் சூப்பர்ஹிட் ஆன அயோத்தி படத்தை தான் அவர் தெலுங்கில் ரீமேக் செய்கிறார்.

இது அவரது 100வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *