தனது கணவருடன் நடிகை ஐஸ்வர்யா அர்ஜுன் எடுத்துக்கொண்ட அழகிய போட்டோஸ்

ஐஸ்வர்யா அர்ஜுன்
தமிழ் சினிமாவில் பிரபலங்களின் வாரிசுகள் நிறைய பேர் களமிறங்கியுள்ளனர்.
அப்படி ஆக்ஷன் கிங் அர்ஜுனின் மகள் என்ற அடையாளத்தோடு நாயகியாக நடித்து வந்தவர் ஐஸ்வர்யா, ஆனால் இவர் தொடர்ந்து படங்கள் நடிக்கவில்லை.
ஐஸ்வர்யா பிரபல நடிகர் உமாபதியை காதலிக்க இருவருக்கும் கோலாகலமாக திருமணமும் நடந்து முடிந்தது.
ஜோடியாக இருவரும் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படங்களை காண்போம்.