அன்பு ஆவேசமாக செய்த விஷயம்.. ஆனந்தி ஷாக்! சிங்கப்பெண்ணே அடுத்த வார ப்ரோமோ

சன் டிவியின் சிங்கப்பெண்ணே சீரியலில் ஆனந்தியின் கர்ப்பம் ஒருபக்கம், அதை அவர் எல்லோரிடமும் மறைத்து வைத்திருப்பதால் வரும் பிரச்சனைகள் ஒருபக்கம் என பரபரப்பாக சென்றுகொண்டிருக்கிறது.
ஆனந்தி மற்றும் அன்பு திருமணத்தை நடத்த வேண்டும் என அவரது அம்மா அவரசப்படுத்தும் நிலையில் தற்போது ஒரு புது கதாபாத்திரம் சீரியலில் என்ட்ரி கொடுத்து இருக்கிறது.
துளசி என்ற பெண்ணை தற்போது திருமணம் செய்துகொள்ளும்படி நிர்பந்திக்கப்படுகிறார் அன்பு.
அடுத்த வார ப்ரோமோ
அதனால் அன்பு கோபத்தில் நேராக கம்பெனிக்கு சென்று ஆனந்தியிடம் ஆவேசமாக ஒரு விஷயம் கூறுகிறார்.
அவர் சொன்னதை கேட்டு ஆனந்தி ஷாக் ஆகி நிற்கிறார்.
ப்ரோமோ இதோ பாருங்க.