நான் Fluke-ல எடுத்த ஒரு Decision.." Its Very Wrong!! மனம் திறந்த Shrutika

நான் Fluke-ல எடுத்த ஒரு Decision.." Its Very Wrong!! மனம் திறந்த Shrutika


நடிகை ஸ்ருதிகா

தமிழ் சினிமாவில் நாயகியாக சில படங்கள் நடிக்க மக்களால் கொண்டாடப்பட்டவர் நடிகை ஸ்ருதிகா.

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி மூலம் மக்களின் பேராதரவை பெற்ற ஸ்ருதிகா வெற்றியாளராகவும் ஆனார்.

அந்த சமையல் நிகழ்ச்சியை தொடர்ந்து ஸ்ருதிகா பாலிவுட் பக்கம் சென்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

அங்குள்ள மக்களின் பேராதரவை பெற்ற ஸ்ருதிகா தற்போது சினிஉலகம் பக்கத்திற்கு சூப்பர் கலாட்டா பேட்டி கொடுத்துள்ளார்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *