AI மூலம் 80-ஸ்க்கு சென்ற பிரபலங்கள்.. அதேபோல் நீங்களும் மாற இந்த Prompt-ஐ பயன்படுத்துங்கள்


திரையுலக பிரபலங்கள் AI Prompt பயன்படுத்தி 80ஸ் தோற்றத்திற்கு மாறிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதைபோல் நீங்களும் 80ஸ் லுக்கிற்கு செல்ல வேண்டுமா, அப்போ இந்த பதிவை முழுமையாக படியுங்கள். 

AI 

சினிமாவில் மட்டுமின்றி நம் கையில் உள்ள ஸ்மார்ட் போன் வரை AI ஆதிக்கம் வந்துவிட்டது. ஒரு விஷயத்தை தெரிந்துகொள்ள வேண்டும் என்றாலும் AI-தான், தனக்கு பிடித்தவாறு உருக்க வேண்டும் என நினைத்தாலும் AI-ஐதான் உதவுகிறது.

AI மூலம் 80-ஸ்க்கு சென்ற பிரபலங்கள்.. அதேபோல் நீங்களும் மாற இந்த Prompt-ஐ பயன்படுத்துங்கள் | 80S Trend Prompt

ஒருபுறம் இதனை நல்வழியில் பயன்படுத்தினாலும், மறுபுறம் சிலர் இதனை வைத்து திரை பிரபலங்களை தவறாக சித்தரித்து AI வீடியோ மற்றும் புகைப்படங்களை உருவாக்குகின்றனர். இது பெரும் அச்சத்தையும் ஏற்படுத்தி வருகிறது.

80ஸ்



இந்த நிலையில், திரை பிரபலங்கள் கடந்த சில நாட்களாக AI Prompt பயன்படுத்தி 80ஸ்-களின் காலகட்டத்திற்கே சென்றுவிட்டனர். 80-ஸில் நாம் எப்படி இருந்திருப்போம் என ChatGPT மற்றும் Gemini போன்ற AI தளங்களை பயன்படுத்தி அந்த புகைப்படங்களை பயன்படுத்தி வருகிறார்கள். அந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே கவனத்தையும் ஈர்த்துள்ளன.

AI மூலம் 80-ஸ்க்கு சென்ற பிரபலங்கள்.. அதேபோல் நீங்களும் மாற இந்த Prompt-ஐ பயன்படுத்துங்கள் | 80S Trend Prompt

அவர்களை போலவே நீங்களும் 80-களின் காலகட்டத்திற்கு செல்ல வேண்டுமா? அப்படியென்றால் இந்த AI prompt-ஐ பயன்படுத்தி உங்கள் சாதாரண புகைப்படத்தை 80ஸ் புகைப்படமாக மாற்றிக்கொள்ளுங்கள்.



AI Prompt:


Using my uploaded photo as a reference, show me what I would have looked like in the 1980s. Preserve my face, facial features, skin tone, and identity exactly without changing my face. Give me an authentic 1980s look with voluminous retro hair or a classic hairstyle, iconic period fashion, accessories, and makeup. Set the photo in a nostalgic 1980s background with warm faded analog tones, soft-focus, subtle film grain, and an aged photo texture.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *