இந்திய திரைப்படங்களில் அந்தந்த மாநிலங்களில் அதிக வசூல் செய்த படங்கள் லிஸ்ட்


இந்திய சினிமா

இந்திய சினிமாவில் பல்வேறு மொழிகளில் இருந்து படங்கள் தயாராகி வெளியாகின்றன.

இந்திய திரைப்படங்களில் அந்தந்த மாநிலங்களில் அதிக வசூல் செய்த படங்கள் லிஸ்ட் | Highest Grossing Indian Films In Respective States



இதில் தெலுங்கு, ஹிந்தி, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழி படங்களை இந்தியா முழுவதும் மக்கள் கண்டுகளிக்கின்றனர்.

இந்திய திரைப்படங்களில் அந்தந்த மாநிலங்களில் அதிக வசூல் செய்த படங்கள் லிஸ்ட் | Highest Grossing Indian Films In Respective States



இதை தாண்டி மராத்தி, பஞ்சாபி மொழி படங்களும் தற்போது வேகவேகமாக வளர்ந்து வருகின்றன.

லிஸ்ட் 

அந்த வகையில் இந்திய திரைத்துறைகளில் அந்ததந்த மொழிகளில் அதிகம் வசூல் செய்த படங்களின் லிஸ்ட் வெளிவந்துள்ளது, இதோ அந்த படங்களின் லிஸ்ட்.


  • ஹிந்தி – தங்கல் – ரூ. 2024 கோடி

  • தமிழ் – 2.0 – ரூ. 700+ கோடி

  • மலையாளம் – லோகா சாப்டர் ஒன் – ரூ. 300 கோடி (சமீபத்தில் வெளியான பெத்லகேம் குடும்ப யூனிட் இந்த வசூலை விரைவில் முறியடித்துவிடும்).

  • தெலுங்கு – பாகுபலி 2 – ரூ. 1810 கோடி

  • கன்னடம் – கே.ஜி.எப் 2 – ரூ. 1250 கோடி

  • மராத்தி – ராஜா சிவாஜி – ரூ. 130 கோடி (சமீபத்தில் வெளியான ஹனுமன் ஜோசி படம் விரைவில் இதை முறியடித்துவிடும்)

  • பஞ்சாபி – ஜாட் & ஜுலியட் – ரூ. 107 கோடி


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *