குட்டை உடையில் கால் மேல் கால் போட்டுக்கொண்டு நடிகை ரேஷ்மா எடுத்த போட்டோ ஷுட்


நடிகை ரேஷ்மா

ஜீ தமிழில் ஒளிபரப்பான பூவே பூச்சூடவா என்ற சீரியல் மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமானவர் தான் நடிகை ரேஷ்மா முரளிதரன்.

அதன்பின் அபி டெய்லர், கிழக்கு வாசல், செல்லமே செல்லமே என தொடர்ந்து அடுத்தடுத்து சீரியல்கள் கமிட்டாகி பிஸியாக நடித்து வந்தார்.

கடைசியாக ரேஷ்மா நடித்த செல்லமே செல்லமே சீரியலும் முடிவுக்கு வந்துவிட்டது. இந்த நிலையில் தனது தலைமுடியை கட் செய்து நடிகை ரேஷ்மா விதவிதமான போட்டோ ஷுட்கள் நடத்தி வருகிறார்.

லேட்டஸ்ட்டாக அவர் வெளியிட்ட போட்டோஸ் இதோ,

GalleryGalleryGalleryGallery


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *