கூலி ரிலீஸ் தேதி அறிவித்த சன் பிக்சர்ஸ்.. கொண்டாட்டத்தில் ரஜினி ரசிகர்கள்

கூலி ரிலீஸ் தேதி அறிவித்த சன் பிக்சர்ஸ்.. கொண்டாட்டத்தில் ரஜினி ரசிகர்கள்


ரஜினி அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார். இதில் தெலுங்கு நடிகர் நாகார்ஜூனா, ஸ்ருதி ஹாசன், பஹத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்து இருக்கின்றனர்.

ஏற்கனவே ஷூட்டிங் நடந்து முடிந்துவிட்ட நிலையில் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

கூலி ரிலீஸ் தேதி அறிவித்த சன் பிக்சர்ஸ்.. கொண்டாட்டத்தில் ரஜினி ரசிகர்கள் | Rajinikanth Coolie Release Date August 14

ரிலீஸ் தேதி

இந்நிலையில் தற்போது கூலி படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்து இருக்கிறது.

ஆகஸ்ட் 14ம் தேதி கூலி படம் தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது. ஆகஸ்ட் 15 வெள்ளிக்கிழமை சுதந்திர தின விடுமுறை என்பதால் மொத்தம் 3 நாட்கள் தொடர் விடுமுறை இருக்கும். அதனால் படத்திற்கு நல்ல ஓப்பனிங் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *