பா.இரஞ்சித் இயக்கும் வேட்டுவம் படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? எதிர்பாராத ஒருவர்

பா.இரஞ்சித் இயக்கும் வேட்டுவம் படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? எதிர்பாராத ஒருவர்


பா.இரஞ்சித் 

சென்னை 28 படத்தில் வெங்கட் பிரபுவின் உதவி இயக்குநராக பணியாற்றியவர் பா.இரஞ்சித். அப்படத்தை தொடர்ந்து 2012ம் ஆண்டு அட்டகத்தி திரைப்படத்தின் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்தார்.

முதல் படத்திலேயே மக்களின் கவனத்தை பெற்றார், அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து கார்த்தியை வைத்து மெட்ராஸ் படத்தை இயக்கினார்.

அந்த படமும் ரசிகர்கள் மத்தியில் மாஸ் ஹிட் அடித்து அவரின் இயக்குநர் அந்தஸ்தை உயர்த்தியது. தற்போது, பா.இரஞ்சித் ‘வேட்டுவம்’ என்ற புதிய படத்தை எழுதி இயக்கி வருகிறார்.

பா.இரஞ்சித் இயக்கும் வேட்டுவம் படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? எதிர்பாராத ஒருவர் | Pa Ranjith Next Project Update

இப்படத்தை கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த திரைப்படத்தில் அட்டகத்தி தினேஷ் கதாநாயகனாக நடிக்க, ஆர்யா வில்லனாக நடிக்க உள்ளார்.

அசோக் செல்வன் மற்றும் பகத் பாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

அட இவரா

இந்நிலையில், இப்படம் குறித்து ஒரு அதிரடி அப்டேட் வெளியாகி உள்ளது. அதாவது, இப்படத்தில் கதாநாயகியாக சோபிதா துலிபாலா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பாக்கப்படுகிறது.    

பா.இரஞ்சித் இயக்கும் வேட்டுவம் படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? எதிர்பாராத ஒருவர் | Pa Ranjith Next Project Update


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *