Little Busies to விசில் வீரய்யா – Actor Muthukumar Interview
முத்துக்குமார்
தமிழ் சினிமாவில் ஹீரோவாக நடிப்பவர்களை தாண்டி மற்ற சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடிப்பவர்களுக்கும் இப்போதெல்லாம் நல்ல வரவேற்பு கிடைக்கிறது.
அப்படி மக்கள் கவனிக்கும் வகையில் சிறந்த படங்களில் நடித்து மக்களின் பாராட்டுக்களை பெற்றவர் தான் நடிகர் முத்துக்குமார்.
சமீபத்தில் ராதிகா சரத்குமார் நடித்த தாய் கிழவி படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய முத்துக்குமாருக்கு நிறைய பாராட்டுக்கள் கிடைத்தது.
கடைசியாக மக்களின் வரவேற்பை பெற்றுள்ள டோரதி திரைப்படத்திற்காகவும் பாராட்டப்பட்டு வருகிறார் முத்துக்குமார். தற்போது இவர் இதுவரை தான் நடித்த படங்கள் குறித்து நிறைய விஷயங்களை நம்முடன் பகிர்ந்துள்ளார்.
இதோ கேட்போம்,
