Heart Beat 3 வெப் சீரிஸ் ரசிகர்களுக்கு வந்த சந்தோஷ செய்தி…

Heart Beat 3 வெப் சீரிஸ் ரசிகர்களுக்கு வந்த சந்தோஷ செய்தி…


Heart Beat 3

படங்கள், சீரியல்களை தாண்டி வெப் தொடர்களுக்கும் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருகின்றன.

அப்படி மிகவும் ஹிட்டான வெப் தொடர்களில் ஒன்றான ஹார்ட் பீட் சீரிஸ் மக்களிடம் மிகவும் ஹிட்டாக ஓடியது.

தீபக் சுந்தர்ராஜய் இயக்கத்தில் டெலி ஃபேக்ட்ரி நிறுவனம் தயாரித்துள்ள இந்த வெப் தொடரில் நடிகை அனுமோள், கார்த்திக் குமார், தீபா பாலு, பாடினி குமார், யோகலட்சுமி, தாபா, சாருகேஷ், ராம், சபரிஷ், சர்வா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தனர்.

Heart Beat 3 வெப் சீரிஸ் ரசிகர்களுக்கு வந்த சந்தோஷ செய்தி... | Heart Beat 3 Series Coming Soon

புதிய சீசன்

மக்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பைப் பெற்று ஒளிபரப்பாகி வந்த ஹார்ட் பீட் 2 வெப் தொடர் 100 எபிசோடுகளுடன் கடந்த வருடம் நவம்பர் 6 அன்று நிறைவடைந்தது. தற்போது ஹார்ட் பீட் 3 சீசன் குறித்த தகவல் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.

Heart Beat 3 வெப் சீரிஸ் ரசிகர்களுக்கு வந்த சந்தோஷ செய்தி... | Heart Beat 3 Series Coming Soon

அதாவது ஹார்ட் பீட் 3 சீசன் ஜுன் மாதம் முதல் ஒளிபரப்பாக தொடங்கலாம் என கூறப்படுகிறது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *