Actor yash about toxic movie controversy


 யஷ்

டாக்சிக் யஷ் நடிப்பில் கீது மோகன் தாஸ் இயக்கத்தில் பிரமாண்டமாக நாளை மறு நாள் வெளி வரவிருக்கும் படம் டாக்சிக். இந்த படத்தின் முன்பதிவு தொடங்கி படு ஜோராக சென்று கொண்டு இருக்கிறது.

இந்நிலையில் இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் டாக்சிக் ட்ரைலரில் பெண்களை மிக மோசமாக காட்டியுள்ளார்களா என பலரும் கேட்க, யஷ் உடனே டாக்சிக் படத்தில் பெண்களை இழிவாக சித்தரித்ததாக நீங்கள் நினைப்பது தவறு, படத்தை பார்த்தால் உங்களுக்கே தெரியும்.

டாக்சிக் பெண்களை கேவலமாக காட்டும் படமில்லை, யஷ் சொன்ன சுவாரஸ்ய தகவல் | Actor Yash About Toxic Movie

கீது மோகன் தாஸ் பெண்கள் எந்த சூழ்நிலையிலும் பிரச்சனைகளை எதிர்கொண்டு மீண்டு வரவேண்டும் என்பதை தான் அழுத்தமாக கூறியுள்ளார் என யஷ் கூறியுள்ளார். மேலும் டாக்சிக் படத்தில் கியாரா, நயன்தாரா, ஹுமா குரேஷி, ருக்மிணி, டாரா என பல ஹீரோயின்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *