5 நாட்களில் கட்டா குஸ்தி திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

5 நாட்களில் கட்டா குஸ்தி திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

கட்டா குஸ்தி 2

சிலுக்குவார்பட்டி சிங்கம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் செல்லா அய்யாவு. இப்படத்தை தொடர்ந்து இவர் இயக்கத்தில் வெளிவந்த படம்தான் கட்டா குஸ்தி.

5 நாட்களில் கட்டா குஸ்தி திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Gatta Kusthi 2Nd Round Movie 5 Days Box Office

இப்படத்தில் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி இணைந்து நடித்திருந்தனர். கடந்த 2022-ஆம் ஆண்டு வெளிவந்த இப்படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்று மாபெரும் அளவில் வெற்றியடைந்தது.

மேலும், கட்டா குஸ்தி 2 எப்போது என ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர்.

5 நாட்களில் கட்டா குஸ்தி திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Gatta Kusthi 2Nd Round Movie 5 Days Box Office

அதன்படி, இப்படத்தின் இரண்டாம் பாகமான ‘கட்டா குஸ்தி 2nd ரவுண்ட்’ கடந்த வாரம் வெளியானது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பி வருகிறது.

வசூல் 

இந்த நிலையில், கட்டா குஸ்தி 2 திரைப்படத்தின் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

5 நாட்களை வெற்றிகரமாக கடந்திருக்கும் கட்டா குஸ்தி 2 உலகளவில் ரூ. 26 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களிலும் இப்படத்தின் வசூல் வேட்டை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

5 நாட்களில் கட்டா குஸ்தி திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Gatta Kusthi 2Nd Round Movie 5 Days Box Office

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *