2 நாட்களில் வசூலில் மெகா ஹிட்டான ‘எங்கள் தங்கம்’ திரைப்படம்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

2 நாட்களில் வசூலில் மெகா ஹிட்டான ‘எங்கள் தங்கம்’ திரைப்படம்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்


எங்கள் தங்கம்

சமந்தா ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த ‘மா இண்ட்டி பங்காரம்’ திரைப்படம் கடந்த 19-ஆம் தேதி திரைக்கு வந்தது. தமிழில் ‘எங்கள் தங்கம்’ என்கிற தலைப்பில் வெளியானது.

2 நாட்களில் வசூலில் மெகா ஹிட்டான

இப்படத்தில் நடிகை சமந்தா ஆக்ஷன் ஹீரோயினாக கலக்கியிருந்தார். இப்படத்தை இயக்குநர் பி.வி. நந்தினி ரெட்டி இயக்க, சமந்தா – ராஜ் நிடிமோரு இணைந்து தயாரித்திருந்தனர். இப்படத்தில் கௌதமி, ஸ்ரீமுகி, குல்ஷன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

2 நாட்களில் வசூலில் மெகா ஹிட்டான

கலவையான விமர்சனங்கள் ஒரு பக்கம் இருந்தாலும், சமந்தாவின் கம்பேக் திரைப்படமாக ரசிகர்களால் ‘எங்கள் தங்கம்’ கொண்டாடப்பட்டு வருகிறது.

2 நாட்களில் வசூலில் மெகா ஹிட்டான

வசூல் 


இந்த நிலையில், இப்படத்தின் 2 நாட்கள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 2 நாட்களில் ‘எங்கள் தங்கம்’ திரைப்படம் உலகளவில் ரூ. 25 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இதன் மூலம் இப்படம் 2 நாட்களிலேயே பாக்ஸ் ஆபிஸில் மெகா ஹிட்டாகியுள்ளது. கண்டிப்பாக ரூ. 100 கோடியை தொடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

2 நாட்களில் வசூலில் மெகா ஹிட்டான


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *