ரியல் நட்சத்திர ஜோடி சித்து-ஸ்ரேயா வெளியிட்ட அழகிய போட்டோஸ்

தமிழ் சின்னத்திரையில் சீரியல்களில் ஜோடியாக நடிப்பவர்கள் நிஜ வாழ்க்கையிலும் இணைய வேண்டும் என ரசிகர்கள் நினைப்பார்கள்.
அதற்கு ஏற்றார் போல் சீரியல்களில் ஜோடியாக நடித்ததன் மூலம் காதல் ஏற்பட திருமணம் செய்தவர்கள் பலர் உள்ளார்கள்.
அப்படி திருமணம் என்ற சீரியலில் நாயகன்-நாயகியாக நடித்தபோது காதல் ஏற்பட்டு நிஜ வாழ்க்கையிலும் இணைந்தவர்கள் தான் சித்து-ஸ்ரேயா. இவர்கள் இருவரும் இப்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்குபெற்று வருகிறார்கள்.
ஜோடியாக இவர்கள் லேட்டஸ்ட்டாக வெளியிட்ட போட்டோஸ் பார்ப்போம்.






