மஞ்சள் நிற புடவையில் மயக்கும் நடிகை மேகா ஆகாஷ் போட்டோஸ்

மேகா ஆகாஷ்
மேகா ஆகாஷ் தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடும் ஒரு இளம் நடிகை.
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் நடித்துள்ள இவரது நடிப்பில் கடைசியாக ஆராமலே என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது.
தமிழில் இவர் பேட்ட படத்தின் மூலம் அறிமுகமாகி இருந்தார், அதன்பின் வந்தா ராஜாவாதான் வருவேன், என்னை நோக்கி பாயும் தோட்டா போன்ற படங்களில் நடித்தார்.
தற்போது மஞ்சள் நிற புடவையில் அசத்தும் நடிகை மேகா ஆகாஷ் லேட்டஸ்ட் போட்டோஸ்,






