மகா சங்கமம் முடிந்த கையோடு சன் டிவியின் லட்சுமி சீரியலின் நேரம் மாற்றம்… புதிய நேர விவரம்…

மகா சங்கமம் முடிந்த கையோடு சன் டிவியின் லட்சுமி சீரியலின் நேரம் மாற்றம்… புதிய நேர விவரம்…


சன் டிவி

சீரியல்களில் கெத்து காட்டி வரும் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் எல்லா சீரியல் கதைக்களத்திலும் விறுவிறுப்பான கதைக்களம் சென்று கொண்டிருக்கிறது.

டிஆர்பியில் டாப்பில் இருக்கும் மூன்று முடிச்சு சீரியலில் நந்தினி மீது மொத்த பழியையும் போடும் வகையில் ரஞ்சித் பக்கா பிளான் போட்டு வருகிறார், அது எப்போது வெடிக்கும், சூர்யா-நந்தினி செய்யப்போவது என்ன என்பதையெல்லாம் பொறுத்திருந்து காண்போம்.

மகா சங்கமம் முடிந்த கையோடு சன் டிவியின் லட்சுமி சீரியலின் நேரம் மாற்றம்... புதிய நேர விவரம்... | Sun Tv Lakshmi Serial New Time Change

அடுத்து கயல் சீரியலில் ஏகப்பட்ட தகராறு, எழில் எப்போது கண் விழிப்பார் பிரச்சனைகள் தீரும் என்பது தெரியவில்லை. சிங்கப்பெண்ணே, மருமகள், அன்னம் போன்ற தொடர்களின் கதையும்  விறுவிறுப்பாக தான் செல்கிறது.

மாற்றம்

அவ்வப்போது சன் டிவி சீரியல்களின் நேரம் மாற்றப்படுவது வழக்கம்.

மகா சங்கமம் முடிந்த கையோடு சன் டிவியின் லட்சுமி சீரியலின் நேரம் மாற்றம்... புதிய நேர விவரம்... | Sun Tv Lakshmi Serial New Time Change

அப்படி தற்போது மதிய நேரத்தில் ஒளிபரப்பாகி வந்த ஒரு சீரியலின் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. லட்சுமி மற்றும் இரு மலர்கள் சீரியல்களின் மகா சங்கமம் நடந்து வந்தது, விரைவில் முடிவுக்கு வரப்போகிறதாம்.

அதன்பின் லட்சுமி சீரியல் நேரம் மாற்றத்துடன் ஒளிபரப்பாக உள்ளது. இனி பிற்பகல் 3 மணிக்கு லட்சுமி சீரியல் ஒளிபரப்பாக உள்ளதாம்.




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *