புடவையில் அழகு தேவதையாக ஜொலிக்கும் பிக்பாஸ் புகழ் அனிதா சம்பத் போட்டோஸ்

புடவையில் அழகு தேவதையாக ஜொலிக்கும் பிக்பாஸ் புகழ் அனிதா சம்பத் போட்டோஸ்


அனிதா சம்பத்

செய்தி வாசிப்பாளராக தனது மீடியா பயணத்தை துவங்கி பிக்பாஸ் போட்டியாளராக, தொகுப்பாளினியாக, மாடலாக கலக்கிக் கொண்டிருப்பவர் தான் அனிதா சம்பத்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மிகவும் போல்டான போட்டியாளராக இருந்து மக்களின் பாராட்டுக்களை பெற்றவர்.

இப்போது தனியாக யூடியூப் பக்கம் திறந்து ஏகப்பட்ட வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இதுதவிர விளம்பரங்கள் நடிப்பதிலும் செம பிஸியாக உள்ளார். அண்மையில் அனிதா சம்பத் லட்சணமாக புடவையில் அழகு தேவதை போல் எடுத்த போட்டோ ஷுட் செம வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படங்கள்,


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *