அஜித்தின் 64வது படத்தில் இந்த இளம் நடிகையா?… செம தகவல்

அஜித்தின் 64வது படத்தில் இந்த இளம் நடிகையா?… செம தகவல்

நடிகர் அஜித்

கடந்த 2025ம் வருட ஆரம்பத்திலேயே அஜித் இரண்டு படங்கள் தொடர்ந்து வெளியானது.

ஒன்று விடாமுயற்சி, இன்னொன்று குட் பேட் அக்லி, இதில் அஜித் நடித்த குட் பேட் அக்லி திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதோடு மாஸ் வசூல் வேட்டையும் நடத்தியது.

அஜித்தின் 64வது படத்தில் ரசிகர்களின் பேவரெட் இந்த இளம் நடிகையா... செம தகவல் | Popular Actress Is In Talks For Ajith 64

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய குட் பேட் அக்லி படத்தில் த்ரிஷா, பிரசன்னா, சிம்ரன், சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு என பலர் நடித்திருந்தனர்.

இப்படத்தின் வெற்றியால் அஜித் தனது 64வது படத்திற்காக ஆதிக் ரவிச்சந்திரனையே தேர்வு செய்துள்ளார்.

அஜித்தின் 64வது படத்தில் ரசிகர்களின் பேவரெட் இந்த இளம் நடிகையா... செம தகவல் | Popular Actress Is In Talks For Ajith 64

நாயகி

அஜித்தின் 64வது படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார், படத்திற்கு அனிருத் தான் இசை.

தற்போது படம் குறித்து என்ன தகவல்கள் என்றால் அஜித்தே படத்திற்கான அட்வான்ஸ் பணத்தை அனிருத்திற்கு கொடுத்துள்ளாராம், அதேபோல் ப்ரீ புரொடக்ஷன் வேலைகளில் அவரின் செலவிலேயே நடந்துள்ளதாம்.

அஜித்தின் 64வது படத்தில் ரசிகர்களின் பேவரெட் இந்த இளம் நடிகையா... செம தகவல் | Popular Actress Is In Talks For Ajith 64

இன்னொரு பக்கம் கோயம்புத்தூரை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் அஜித் படம் மூலம் தயாரிப்பாளராக களமிறங்க விரும்புகிறாராம், அதற்கான பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம். இப்படி படம் குறித்து சில தகவல்கள் வலம்வர நாயகி பற்றியும் செய்தி வெளியாகியுள்ளது.

அதாவது இப்போது தமிழ் சினிமாவில் இளம் நாயகியாக வலம் வரும் கயாடு லோஹர் படத்தில் கமிட்டாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

அஜித்தின் 64வது படத்தில் ரசிகர்களின் பேவரெட் இந்த இளம் நடிகையா... செம தகவல் | Popular Actress Is In Talks For Ajith 64

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *