பிரபல நடிகரின் வீட்டிற்கு சென்றுள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் நடிகர்கள்… போட்டோஸ் இதோ

பிரபல நடிகரின் வீட்டிற்கு சென்றுள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் நடிகர்கள்… போட்டோஸ் இதோ


பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 குடும்பத்தில் இப்போது கொண்டாட்டம் தொடங்கியுள்ளது, இன்னொரு பக்கம் சண்டை பெரியதாகியுள்ளது.

மீனாவிடம் என்ன பிரச்சனை என கோமதி கேட்க முதலில் சொல்ல மறுத்தவர் பின் எல்லா விஷயங்களையும் கூறுகிறார்.

யாரிடமும் சொல்ல வேண்டாம் என கூறியும் கோமதி கதிரிடம் கூறிவிட்டார். அடுத்து செந்திலை கோவிலுக்கு அழைத்துச் சென்று இதுகுறித்து பேச அவர் கோபத்தில் வீட்டிற்கு வந்து மீனாவிடம் சண்டை போடுகிறார்.

பிரபல நடிகரின் வீட்டிற்கு சென்றுள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் நடிகர்கள்... போட்டோஸ் இதோ | Pandian Stores 2 Serial Team Party Time

யாரிடமும் சொல்ல மாட்டேன் என கூறிவிட்டு ஏன் அம்மாவிடம் சொன்ன என சண்டை போடுகிறார். அடுத்து கோமதி பாண்டியனிடமும் இந்த விஷயத்தை கூற பிரச்சனை வெடிக்கப்போகிறது, நாளை அந்த காட்சிகள் வரும் என தெரிகிறது.
முத்துவேல் வீட்டில் குமார்-சுடர் நிச்சயதார்த்த கொண்டாட்டம் தொடங்கிவிட்டது.

பிரபல நடிகரின் வீட்டிற்கு சென்றுள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் நடிகர்கள்... போட்டோஸ் இதோ | Pandian Stores 2 Serial Team Party Time

புகைப்படம்

கதைக்களத்தில் பிரச்சனை ப்ளஸ் கொண்டாட்டம் என இருக்கிறது. இதற்கு இடையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் நடிகர்கள் மொத்தமாக ஒரு பிரபலத்தின் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் எல்லாம் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. இதோ 




admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *