பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் மயிலாக நடிக்கும் சரண்யா தனது கணவருடன் எடுத்த போட்டோஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் மயிலாக நடிக்கும் சரண்யா தனது கணவருடன் எடுத்த போட்டோஸ்


பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்கள் கொண்டாடும் ஹிட் தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ் 2. இந்த தொடரில் மயில் கதாபாத்திரம் பொய் சொல்லி திருமணம் செய்துகொண்ட விவகாரம் இப்போது கதையில் பூகம்பமாக வெடித்துள்ளது.

சரவணன் விவாகரத்து நோட்டீஸ் அனுப்ப மயில் அம்மா வரதட்சணை கொடுமை என பொய் புகார் அளித்துவிட்டார்.

சரி நாம் இங்கே மயிலாக நடிக்கும் சரண்யா தனது கணவருடன் எடுத்த புகைப்படங்களை காண்போம்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *